Get link Facebook X Pinterest Email Other Apps - November 19, 2024 வன்முறைக்கு வன்முறை இன்முறை யன்றது சட்டவுரி மையாம்தற் காப்பு.தெளிவுரை:வன்முறைக்கு வன்முறை இன்முறை அன்று; அது சட்ட உரிமையாம் தற்காப்பு. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
- December 01, 2024 அறிவதெல் லாமறி வாகாசிந் தித்தத னுண்மை தெளிதல் அறிவு. தெளிவுரை: அறிவதெல்லாம் அறிவாகா; சிந்தித்து அதன் உண்மை தெளிதல் அறிவு. Read more
- December 07, 2024 இரசனை யும்பிடித்த மும்யாவ ருக்குமொன்று போலிலையென் றாலும் வணங்கு. தெளிவுரை: இரசனையும் பிடித்தமும் யாவருக்கும் ஒன்று போலில்லை என்றாலும் வணங்கு. Read more
- November 30, 2024 ஆயுதம் போருக்கு போடுதடை யஃதே யுலகயமை திக்கு விடை. தெளிவுரை: ஆயுதம் போருக்கு போடு தடை யஃதே உலக அமைதிக்கு விடை. Read more
Comments
Post a Comment