அறிவதெல் லாமறி வாகாசிந் தித்தத

னுண்மை தெளிதல் அறிவு.


தெளிவுரை:


அறிவதெல்லாம் அறிவாகா; சிந்தித்து 

அதன் உண்மை தெளிதல் அறிவு.

Comments

Popular posts from this blog