Get link Facebook X Pinterest Email Other Apps - November 30, 2024 ஆயுதம் போருக்கு போடுதடை யஃதே யுலகயமை திக்கு விடை. தெளிவுரை: ஆயுதம் போருக்கு போடு தடை யஃதே உலக அமைதிக்கு விடை. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 29, 2024 நாட்டுக்கு வேண்டிய நல்லகல்வி தந்ததை நன்குகற்க நன்றாகும் வாழ்வு . தெளிவுரை: நாட்டுக்கு வேண்டிய நல்லகல்வி தந்தை நன்குகற்க நன்றாகும் வாழ்வு . Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 போதை அழிவுக்குப் பாதை யதைவிட்டு மீண்டுவிட்டால் வாழ்ந்திடலாம் நன்று. தெளிவுரை: போதை அழிவுக்குப் பாதை அதைவிட்டு மீண்டுவிட்டால் வாழ்ந்திடலாம் நன்று. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 வாழ்விற்குத் தேவைப் படும்குறைந்த பட்சவச திக்குமேல் மெய்மகிழ்வைத் தேடு. தெளிவுரை: வாழ்விற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வசதிக்குமேல் மெய் மகிழ்வைத் தேடு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 பணம்சொத்து வேண்டும் நிறையவென் றாடிடும் வேட்டையால் தானேற்றத் தாழ்வு. தெளிவுரை: பணம் சொத்து வேண்டும் நிறைய என்று ஆடிடும் வேட்டையால்தான் ஏற்றத் தாழ்வு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 ஓரிடமி ழப்பானேய்ப் பான்வே றிடமிரண்டும் கெட்டுக் கிடக்கு முலகு. தெளிவுரை: ஓரிடம் இழப்பான் ஏய்ப்பான் வேறிடம்; இரண்டும் கெட்டுக் கிடக்கும் உலகு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 வாழ்வுத்தே வையைநேர் மையாய் ஈட்டிதிட்ட மாய்வாழ்ந் தால்பயமில் வாழ்வு. தெளிவுரை: வாழ்வுத் தேவையை நேர்மையாய் ஈட்டி திட்டமாய் வாழ்ந்தால் பயமில் வாழ்வு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 தறி கெட்டோடும் மானிடர் தானே நெறிபடுத்திக் கொள்வது நன்று. தெளிவுரை: தறி கெட்டோடும் மானிடர் தானே நெறி படுத்திக் கொள்வது நன்று. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 இலவசக் கல்விம ருத்துவத் தோடுவேலை யும்தந்தால் வேண்டாமே வேறு. தெளிவுரை: இலவசக் கல்வி மருத்துவத்தோடு வேலையும் தந்தால் வேண்டாமே வேறு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 28, 2024 இலஞ்சவூழ லைக்களைந்து விட்டாலே மக்களின்பா தித்துயர் தீர்ந்து விடும். தெளிவுரை: இலஞ்ச ஊழலைக் களைந்து விட்டாலே மக்களின் பாதித்துயர் தீர்ந்து விடும். Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 25, 2024 மக்கள் முதல்தேவை யாம்வுண வாட்சியராற் றத்தக் கமுதல் பொறுப்பு. தெளிவுரை: மக்கள் முதல்தேவையாம் உணவு ஆட்சியர் ஆற் றத் தக்கமுதல் பொறுப்பு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 23, 2024 அன்பையே கல்வியாக்கு மாசிரி யர்பிரிவைத் தாங்கா தழுமே யுலகு. தெளிவுரை: அன்பையே கல்வியாக்கும் ஆசிரியர் பிரிவைத் தாங்காது அழுமே உலகு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 19, 2024 வன்முறைக்கு வன்முறை இன்முறை யன்றது சட்டவுரி மையாம்தற் காப்பு. தெளிவுரை: வன்முறைக்கு வன்முறை இன்முறை அன்று; அது சட்ட உரிமையாம் தற்காப்பு. Read more
Get link Facebook X Pinterest Email Other Apps - November 19, 2024 சுரண்டிநிறை யோரையே ழையாக்கி சேர்க்கும் மிகைசொத்து துன்பம் தரும். தெளிவுரை: சுரண்டி நிறையோரை ஏழையாக்கி சேர்க்கும் மிகை சொத்து துன்பம் தரும். Read more